அரசியல்

அமைச்சர் செல்லூர் ராஜு தாயார் மறைவிற்கு அழகிரி துக்கம் விசாரிப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி இன்று செல்லூர் ராஜூ வீட்டிற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்ததோடு, அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

தந்தி டிவி

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள், கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி காலமானார். பல்வேறு தரப்பினரும், செல்லூர் ராஜூ வீட்டிற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி இன்று செல்லூர் ராஜூ வீட்டிற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்ததோடு, அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒச்சம்மாளின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அழகிரி அஞ்சலி செலுத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்