அரசியல்

"அழகிரி என்னை சந்தித்தது மரியாதை நிமித்தமானது" - செல்லூர் ராஜு

அழகிரி தன்னை சந்தித்தது மரியாதை நிமித்தமானது என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

தந்தி டிவி

அழகிரி தன்னை சந்தித்தது மரியாதை நிமித்தமானது என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி, அதிமுக கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறைந்த தனது தாய்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அழகிரி தன்னை சந்தித்ததாக கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்