அரசியல்

ஊழல் புகார் குறித்து, விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் - அன்புமணி

தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து, விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

தந்தி டிவி

தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து, விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநர், அரசியல் பார்க்க கூடாது என கேட்டுக்கொண்டார். தேவைப்பட்டால், ஆளுநரை எதிர்த்து போராடவும் தயங்க மாட்டோம் என்றும் டாக்டர் அன்புமணி தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்