அரசியல்

#JUSTIN| ஆசிரியர்கள் போராட்டம்? - ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் நாளை காலை பேச்சுவார்த்தை

தந்தி டிவி

ஆசிரியர்களுடன் நாளை அமைச்சர் பேச்சுவார்த்தை. ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை காலை பேச்சுவார்த்தை. நாளை மறுதினம் போராட்டம் நடந்தே தீரும் என்று ஆசிரியர் சங்கங்கள் அறிவித்திருந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு. சென்னையில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஷின் இல்லத்தில் நாளை காலை 8.30 மணிக்கு பேச்சுவார்த்தை.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு