அரசியல்

Parthiban | Sarath | TVK | புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்து மக்களோடு பயணித்த அமைச்சர்கள்

புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்து மக்களோடு பயணித்த அமைச்சர்கள்

thanthitv

Parthiban | Sarath | TVK | Maragatham Kumaravel | CM Vijay | Chengalpattu | புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்து மக்களோடு பயணித்த அமைச்சர்கள்

#parthiban #sarath #tvk #maragathamkumaravel #cmvijay #thanthitv

அனந்தமங்கலத்தில் பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம், ஒரத்தி, ஜமீன் எண்டத்தூர் உள்ளிட்ட வழித்தடங்களில் 9 புதிய அரசு பேருந்துகளை அமைச்சர் பார்த்திபன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பல ஆண்டுகளாக பேருந்து வசதியின்றி தவித்து வந்த கிராம மக்கள், மாணவர்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் புதிய சேவை தொடங்கப்பட்டதற்கு பொதுமக்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

Chennai | Taxi fare | கூடுதல் கட்டணம் கேட்டால்.. இனி டாக்சி ஓட்டவே முடியாது - சென்னையில் வார்னிங்

Supremecourt | பரபரப்பை கிளப்பிய தமிழக விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Dhanush | OM | Meeting | தமிழ்நாடே எதிர்பார்த்த அந்த தருணம் - இன்று மேடை ஏறப்போகும் தனுஷ்

TVK | "ரூ.15 கோடி".. MLA முஸ்தபா கிளப்பிய புயல் - போலீஸார் முன் அதிமுக மன்னன்

Andhrapradesh | Chennai Fishermen | கரை ஒதுங்கிய மேலும் 2 தமிழக மீனவர்களின் உடல்கள் -அதிர்ச்சி தகவல்