அரசியல்

#Justin : சற்றும் எதிர்பார்க்காத MRKP... ஓப்பனாக மேடையில் ரகசியத்தை சொன்ன திருமா... உடனே அமைச்சர் கொடுத்த ரியாக்சன்

தந்தி டிவி

"எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கண்ட சின்னம் பானை"/காட்டுமன்னார்கோயில், கடலூர்/அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கண்ட சின்னம் பானை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நெகிழ்ச்சி/நாடாளுமன்ற தேர்தலில் எந்த சின்னத்தில் நிற்பது என யோசித்துக் கொண்டிருந்தபோது பானை சின்னத்தை தேர்வு செய்ய அறிவுறுத்தினார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் /விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சின்னத்தை கண்ட தலைவர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் என நெகிழ்ச்சியோடு கூறி நன்றி தெரிவித்த திருமாவளவன்/"அண்ணா கண்ட சின்னம் உதயசூரியன் என்றால், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கண்ட சின்னம் பானை"/மேடையில் திருமாவளவன் பேசிக் கொண்டிருந்தபோது, வெட்கத்தோடு கேட்டு ரசித்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்