அரசியல்

சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் டிஜிபி வீடுகளில் சிபிஐ சோதனை நடத்துவது தமிழகத்திற்கு தலைகுனிவு - ஸ்டாலின்

குட்கா ஊழலில் தொடர்புடையதாக கருதப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

* குட்கா ஊழல் டைரியில் இடம் பெற்றுள்ள அமைச்சர், காவல்துறை அதிகாரிகள் வீடுகளில், சி.பி.ஐ சோதனை நடத்தியிருப்பதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

* குட்கா குடோன் அதிபர் வாக்குமூலம் மற்றும் தற்போதையை சி.பி.ஐ. சோதனை ஆகியவற்றின் அடிப்படையில், ஊழலுக்கான ஆரம்பகட்ட ஆதாரம் வெளிவந்திருப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

* குட்கா ஊழலில் தொடர்புடையதாக கருதப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

* தவறும் பட்சத்தில், அவர்களை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்