அரசியல்

"ரூ.230 கோடி செலவில் நொய்யல் ஆறு தூர்வாரப்படும்" - அமைச்சர் வேலுமணி

நீர் நிலைகள் நிரம்ப காரணமான மழையை கொண்டாடும் வகையில் மாமழை போற்றலும் என்ற நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.

தந்தி டிவி

நீர் நிலைகள் நிரம்ப காரணமான மழையை கொண்டாடும் வகையில் மாமழை போற்றலும் என்ற நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி கலந்து கொண்டு குளங்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்ட சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்கி

கௌரவித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாவட்டம் 50 ஆண்டு கால

வளர்ச்சியை பெற்றுள்ளதாக கூறினார். 230 கோடி ரூபாய் செலவில் நொய்யல் ஆறு தூர்வரப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு