அரசியல்

சொந்தங்களில் திருமணம் செய்யதீர்கள் - அமைச்சர் வீரமணி

மாற்றுதிறனாளிகள் உருவாவதை தடுக்க அமைச்சர் அறிவுரை

தந்தி டிவி
சொந்தங்களில் திருமணம் செய்வதை நிறுத்தினால் மாற்றுத்திறனாளிகள் உருவாகுவதை தடுக்கலாம் என அமைச்சர் வீரமணி கருத்து தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கே.சி. வீரமணி, இவ்வாறு தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்