அரசியல்

"ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க" - அமைச்சர் வீரமணி

அதிமுக ஆட்சி குறித்து குறைகூற எதுவும் இல்லாததால், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக அமைச்சர் வீரமணி குற்றம் சாட்டி உள்ளார்.

தந்தி டிவி

* அதிமுக ஆட்சி குறித்து குறைகூற எதுவும் இல்லாததால், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக அமைச்சர் வீரமணி குற்றம் சாட்டி உள்ளார்.

* வேலூர் மாவட்டம் மாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க. 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் வீரமணி, கடந்த காலத்தில் ஊழல் பிரச்சனையில் கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க. ஆட்சி தான் என்று தெரிவித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு