#vck #vanniarasu அமைச்சர் வன்னி அரசு காரை மறித்த விசிக தொண்டர்கள் அரக்கோணத்தில் அமைச்சர் வன்னி அரசுவின் காரை மறித்து, தங்கள் பகுதியில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்கு வருமாறு வி.சி.க. தொண்டர்கள் வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அரக்கோணம் எஸ்.ஆர். பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அமைச்சர் வன்னியரசு காரில் புறப்பட்டபோது, தொண்டர்கள் காரை மறித்தனர். இதையடுத்து, தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் அந்த நிகழ்ச்சிக்கு சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.