அரசியல்

Minister Vanni Arasu | Politics | "இது பெரும் ஏமாற்று வேலை.." அமைச்சர் வன்னி அரசு காட்டம்

Minister Vanni Arasu | Politics | "இது பெரும் ஏமாற்று வேலை.." அமைச்சர் வன்னி அரசு காட்டம்

thanthitv

Minister Vanni Arasu | Politics | "இது பெரும் ஏமாற்று வேலை.." அமைச்சர் வன்னி அரசு காட்டம்

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு தீர்வு காண்பதாக மத்திய அரசு அமைத்துள்ள நந்தன் நிலேகனி தலைமையிலான உயர்நிலைக் குழு ஒரு ஏமாற்று வேலை என அமைச்சர் வன்னி அரசு விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே அமைக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் குழுவின் 101 பரிந்துரைகளையே முழுமையாக நிறைவேற்றாத மத்திய அரசு, தற்போது மீண்டும் ஒரு கண்துடைப்பு குழுவை அமைத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்வதே மாணவர்களுக்கான ஒரே தீர்வு என்றும் அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

🔴LIVE : CM Vijay | Chennai | சென்னையில் CM விஜய் - அதிரடி ஆய்வு

Namakkal | தடுப்புகள் மீது ஏறி நின்று போராடிய விவசாயிகள்..

Supreme Court | Manual scavenging | மனிதக் கழிவை கையால் அள்ளும் முறை - உச்சநீதிமன்றம் காட்டம்

BREAKING || காமராஜர் காலை உணவு திட்டம் - தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு

High Court | Irfan | இர்ஃபான்-க்கு இடியை இறக்கிய ஹைகோர்ட் ஆக்‌ஷனில் இறங்கும் அதிகாரிகள்