அரசியல்

தொடங்கியது அடுத்த சர்வதேச போட்டி-மக்களுக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் உதயநிதி

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டிக்கான நிகழ்ச்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

சர்வதேச அலைச்சறுக்கு போட்டி மாமல்லபுரத்தில் இன்று தொடங்கி ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது...

இந்நிலையில், அலைச்சறுக்கு போட்டிக்கான துவக்க நிகழ்ச்சி சென்னையை அடுத்த கோவளத்தில் நேற்று நடைபெற்றது. 11 நாடுகளை சேர்ந்த 60 க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதில் வெற்றி பெறுவதன் மூலம், உலக அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது...

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு

Udhayanidhi Stalin | வாகனத்தில் வந்த துணை முதல்வர்.. கொத்தாக சரிந்து விழுந்த கூட்டம்

LPG Shortage | "சிலிண்டர் பெற.." - மத்திய அரசு முக்கிய தகவல்

TVK Vijay | Airport | விஜய் பையில் இருந்த பொருள்? - ஏர்போர்ட்டில் பரபரப்பு

Breaking | Iran War | Fuel | 85% உயர்ந்துள்ள எரிபொருளின் விலை.. ஆகாசா ஏர் விமான கட்டணங்கள் உயர்வு