அரசியல்

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்காக நிலம் தந்தவர்களுக்கு வேலை" - அமைச்சர் தங்கமணி உறுதி

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதற்காக, நிலம் கொடுத்தவர்களுக்கு, வேலை கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதற்காக, நிலம் கொடுத்தவர்களுக்கு, வேலை கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ராதாபுரம் தொகுதி உறுப்பினர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் தங்கமணி, கூடங்குளம் அணு உலைக்கு நிலம் வழங்கியவர்களுக்கு, அணு உலையில் வழங்கப்படும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என அணுமின் நிலைய நிர்வாகத்திடம், அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்