அரசியல்

"ஊராட்சி பகுதிகளில் தடை இல்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை" - அமைச்சர் தங்கமணி

"ரூ. 1,659 கோடி செலவில் மின் மேம்பாட்டு பணிகள்..." - அமைச்சர் தங்கமணி

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் ரூபாய் 10 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளுக்கான திட்டங்களை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அனைத்து ஊராட்சி பகுதிகளுக்கும் தடை இல்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்