அரசியல்

"8 தொகுதிகளில் வென்றால் போதும் என முதல்வர் கூறவில்லை" - அமைச்சர் தங்கமணி

நாமக்கல் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எல்.ஈ.டி. மின் விளக்குகளை, மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.

தந்தி டிவி

நாமக்கல் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எல்.ஈ.டி. மின் விளக்குகளை, மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளில் 8 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றாக வேண்டும் என முதலமைச்சர் கூறியதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி தவறானது என்றார். இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அதிமுக கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி