அரசியல்

ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தர மறுக்கும் திமுகவிற்கா உங்கள் ஒட்டு..? - அமைச்சர் தங்கமணி

ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு என்கிற மணிமாறனை ஆதரித்து அமைச்சர் தங்கமணி வாக்கு சேகரித்தார்.

தந்தி டிவி

ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு என்கிற மணிமாறனை ஆதரித்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதிக்கு உட்பட்ட ஆலம்பாளையம், சின்னா கவுண்டனூர், அலமேடு, தாஜ் நகர் உள்ளிட்ட பள்ளிபாளையம் ஒன்றிய பகுதிகளில் அமைச்சர் தங்கமணி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சியாக இருக்கின்ற தி.மு.க.வினர் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தர மறுத்து கொண்டு இருக்கிறார்கள் என்றார். அவர்களுக்கு வாக்களித்தால் உங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்? என்று தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள் என்று அமைச்சர் தங்கமணி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்