CM Vijay | Srinath | CM விஜய்யை பற்றி மேடையில் ஓபனாக உடைத்த அமைச்சர் ஸ்ரீநாத் #Srinath #cmvijay #tvk #thanthitv எம்.ஜி.ஆருக்குப் பிறகு மீனவர் நலனில் அதிக அக்கறை கொண்டவராக முதல்வர் விஜய் திகழ்வதாகப் பெருமிதம் தெரிவித்த மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், கடல் ஆம்புலன்ஸ், இன்சூரன்ஸ் உயர்வு மற்றும் வாணியக்குடி மீன்பிடித் துறைமுகம் ஆகியவை விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.