* கோவையில் குடிநீர் விநியோகம் தனியாருக்கு ஒதுக்கப்படவில்லை, மாநகராட்சி கட்டுப்பாட்டில் தான் உள்ளது - அமைச்சர் வேலுமணி.* ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான பணிகள் துரிதப்படுத்தப்படும் - வேலுமணி