அரசியல்

"அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி அடையும்" - அமைச்சர் செல்லூர் ராஜு

"40 தொகுதிகளிலும் வெற்றி அடையும் வகையில் களப்பணி செய்கிறோம்" - அமைச்சர் செல்லூர் ராஜு

தந்தி டிவி

மதுரை, பழங்காநத்தம் அருகே உள்ள மாடக்குளத்தில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் தொட்டிகளை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுக மட்டுமல்லாமல், எந்த கட்சி கோரிக்கை வைத்தாலும் அது மக்கள் கோரிக்கையாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். மேலும், அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி அடையும் வகையில் தேவையான பணிகளை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்