அரசியல்

Minister Regupathy | "விஜய்யின் வெறுப்பு அது.. மக்களுக்கு எந்த வெறுப்பும் இல்ல".. அமைச்சர் ரகுபதி!

தந்தி டிவி

"திமுக மீது மக்களுக்கு வெறுப்பு இல்லை"

தவெக தலைவர் விஜய் கூறுவதை போல திமுக அரசின் மீது பொதுமக்களுக்கு வெறுப்பு ஏதுமில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். நெல் கொள்முதல் விவகாரத்தில் தமிழக அரசை விஜய் விமர்சித்தது குறித்து புதுக்கோட்டையில் கருத்து தெரிவித்த அவர், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கி நெல் கொள்முதல் செய்யப்படுவதாக பதிலளித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்