பரந்தூர் விமான நிலையத் திட்டம் குறித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், அங்கு ஆயிரம் ஆண்டுகள் பழமையான கம்பன் கால்வாய் ஓடுவதாக தெரிவித்தார். பரந்தூரில் பசுமை விமான நிலையம் கட்ட முடியாது என்றும், “வாட்டர் ஏர்போர்ட் தான் கட்ட முடியும்” என்றும் விமர்சித்தார். #Parandur #ParandurAirport #WaterAirport #RajMohan #TamilNaduPolitics #AirportProject #TamilNews #PoliticalNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்