அரசியல்

நீர்வளத்தை பாழ்படுத்தியது திமுக அரசு தான் - ராஜேந்திர பாலாஜி

நீர்வளத்தை பாழ்படுத்தியது திமுக அரசு தான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்திலுள்ள நீர்வளத்தை பாழ்படுத்தியது திமுக அரசு தான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் தமிழகத்தில் இருந்த நீர்நிலைகள் பட்டா போட்டு வீடுகள் கட்டப்பட்டது என்று புகார் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்