"பணம் பெற்றுக்கொண்டு நியமனம்" - ஒரே போடாக போட்ட அமைச்சர் நிர்மல்குமார்
“தேவையில்லாமல் ஆய்வு மேற்கொள்ள கூடாது என CM அறிவுறுத்தல்“ அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தேவையில்லாத இடங்களில் ஆய்வு மேற்கொள்ளக் கூடாது என்று முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தி உள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்