Nirmal kumar | TVK | MK Stalin | DMK | ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டு சொன்ன அமைச்சர் நிர்மல் குமார் #nirmalkumar #tvk #ctrnirmalkumar #mkstalin #dmk #thanthitv திமுக தலைவர் ஸ்டாலினை மீண்டும் மீண்டும் தியாகியாக முயற்சிப்பதில் எந்த பயனும் இல்லை என்றும், டிடென்சன் காபி (Detention Copy) இல்லாத ஒரே தியாகி ஸ்டாலின் தான் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார் .