Minister Marie Wilson | அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கு | முக்கிய அப்டேட்
அமைச்சர் மரிய வில்சன் வழக்கு - சமரசம் எட்டப்படவில்லை நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான குடும்பத் தகராறு வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற சமரச தீர்வு மையத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மீண்டும் சமரசம் எட்டப்படவில்லை. இதையடுத்து, இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தை அறிக்கையை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ள சமரச தீர்வு மையம், வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.