நில அபகரிப்பு வழக்கு - மா.சுப்ரமணியன் ஆஜராக உத்தரவு/அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை அபகரித்த வழக்கில் அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் ஆஜராக உத்தரவு/அமைச்சர் மா.சுப்ரமணியன் எதிராக வரும் மே 6ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு - சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு/அமைச்சர் மா.சுப்ரமணியன், அவரது மனைவி காஞ்சனா நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி நீதிபதி ஜெயவேல் உத்தரவு