TVK Minister Kumar Speech | அமைச்சர் குமாரின் `GenZ’ பேச்சு - உன்னிப்பாக கவனித்து கேட்ட சபாநாயகர்
நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் பழைய அரசை Uninstall செய்து, புதிய அரசை Install செய்துள்ளதாக, Gen Z முறையில் பேசிய அமைச்சர் குமாரின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது.