அரசியல்

மாணவர்கள் செல்போன் பயன்படுத்தினால் அது வாழ்க்கையை சீரழிக்கும் - அமைச்சர் கே.சி. கருப்பண்ணன்

பள்ளி மாணவர்கள் படிக்கும் வயதில் செல்போன் பயன்படுத்தினால், அது வாழ்க்கையை சீரழிக்கும் என அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் தெரிவித்தார்.

தந்தி டிவி

பள்ளி மாணவர்கள் படிக்கும் வயதில் செல்போன் பயன்படுத்தினால், அது வாழ்க்கையை சீரழிக்கும் என அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய பின், பேசிய அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் படித்து முடித்து வேலை கிடைத்த பின்னர் செல்போன், கார் போன்றவை தானாக கிடைக்கும் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்