அரசியல்

அதிமுக ஆட்சியை கலைக்க முயற்சி - அமைச்சர் காமராஜ்

ஸ்டாலினும் தினகரனும் சேர்ந்து கொண்டு அதிமுக ஆட்சியை கலைக்க முயற்சி செய்தனர் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

ஸ்டாலினும் தினகரனும் சேர்ந்து கொண்டு அதிமுக ஆட்சியை கலைக்க முயற்சி செய்தனர் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குற்றம் சாட்டியுள்ளார். திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். பொங்கல் சிறப்பு பரிசு வழங்குவதை மறைமுகமாக திமுக தடுத்தது என்றும் அமைச்சர்

காமராஜ் குற்றம் சாட்டினார்.

#BREAKING || Kabini dam | Karnataka | கர்நாடகா, கபினி அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு..

Sabarimala | Ghee Scam | பூதாகரமாகும் சபரிமலை போலி நெய் விவகாரம்.. திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள்

#BREAKING || Dam | திறக்கப்பட்ட அணை.. சீறி வரும் நீர்.. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

CM Vijay | Common wealth | அறிவித்தார் CM விஜய்.. இன்ப அதிர்ச்சியில் தமிழக வீரர்கள்

MBBS | BDS | Counselling | மருத்துவ படிப்பு - வெளியானது எதிர்பார்த்த அந்த அறிவிப்பு