அரசியல்

"அணுக்கழிவு சேமித்து வைக்கும் விவகாரம்" : மக்களவையில் தயாநிதி மாறன் கேள்வி - அமைச்சர் ஜிதேந்திர சிங் வேண்டுகோள்

கூடங்குளம் அணுக்கழிவுகளை அங்கு சேமித்து வைக்காமல், மனித நடமாட்டம் இல்லாத பாலைவன பகுதிகளில் சேமித்து வைக்க சாத்தியக் கூறு உள்ளதா? என மக்களவையில், தி.மு.க. உறுப்பினர் தயாநிதிமாறன் கேள்வி எழுப்பினார்.

தந்தி டிவி

கூடங்குளம் அணுக்கழிவுகளை அங்கு சேமித்து வைக்காமல், மனித நடமாட்டம் இல்லாத பாலைவன பகுதிகளில் சேமித்து வைக்க சாத்தியக் கூறு உள்ளதா? என மக்களவையில், தி.மு.க. உறுப்பினர் தயாநிதிமாறன் கேள்வி எழுப்பினார்.

தயாநிதி மாறனுக்கு அமைச்சர் ஜிதேந்திர சிங் வேண்டுகோள்

கூடங்குளம் அணுக்கழிவு சேமிப்பு தொடர்பாக கேள்வி எழுப்பிய தி.மு.க. உறுப்பினர் தயாநிதி மாறனை, மக்களின் அச்சத்தை போக்கும் பணியில் அரசுக்கு உதவ வருமாறு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வேண்டுகோள் விடுத்தார். உலகம் முழுவதும் பின்பற்றப்படும் நடைமுறைதான் இந்தியாவிலும் பின்பற்றப்படுவதாகவும், கூடங்குளம் மட்டுமல்ல நாட்டின் மற்ற அணு உலைகளிலும் இதே நடைமுறை தான் பின்பற்றப்படுவதாகவும், இது பாதுகாப்பானது தான் என்றும், ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்துள்ளார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு