அரசியல்

பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்

இறுதித்தீர்ப்பு வரும் வரைஅனைவரும் நிரபராதிகள் - அமைச்சர் ஜெயக்குமார்

தந்தி டிவி

அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட யாரையும் பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். குட்கா முறைகேடு விவகாரத்தில், சிபிஐ நடத்திய அதிரடி சோதனை குறித்து சென்னையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர், இந்த பதிலை தெரிவித்தார். இறுதித்தீர்ப்பு வரும் வரை, சட்டத்தின் பார்வையில், அனைவரும் நிரபராதிகள் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்