முட்டை கொள்முதல் தொடர்பான மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். வெளிப்படை தன்மையுடன் ஒப்பந்தம் விடுவதில் எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்தார்.