அரசியல்

கருப்பு பணத்தை வெள்ளையாக்கவே பொதுக்கூட்டங்கள் நடத்துகிறார் தினகரன் - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

பொதுக்கூட்டங்கள் நடத்தி தினகரன் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி

தினகரன் பொதுக்கூட்டங்கள் நடத்தி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். திருவொற்றியூரில் குந்தாளம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்