அரசியல்

"நீங்க சைவம் நாங்க அசைவம்".. அமைச்சரின் கலகலப்பான பேச்சு.. சிரிப்பலையில் மூழ்கிய கல்லூரி மாணவர்கள்

தந்தி டிவி

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டப்பட்டது. இதில் பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தனது கல்லூரி வாழ்க்கைகளை நினைவுகூர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது, லயோலா கல்லூரி சைவம் என்றும் பச்சையப்பன் கல்லூரி அசைவம் என்றும் அமைச்சர் பேசியதால் மாணவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

Senthilbalaji Pressmeet | ``2 நாள் ஏன் வரவில்லை’’ - செந்தில்பாலாஜி பரபரப்பு விளக்கம்

Breaking | Rahul Gandhi | முடிவடைந்தது ராகுல் காந்தியின் மீட்டிங் | உள்ளே யார் யார்? | நடந்தது என்ன?

Tiruvannamalai Crime | ஓடும் பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - 5 பேரை தூக்கிய போலீஸ்..

Wife | Theft | Chennai | கொள்ளை பணம்.. மனைவி மனம் குளிர சீமந்தம்

DMK | TVK | CM Vijay | ``முதல்வர் விஜய் அவர்களே..’’ - அரசியல் பரபரப்புக்கு நடுவே ஸ்டாலின் அறிக்கை