அரசியல்

"சர்ச்சைக்குரிய பேச்சு -அமைச்சர் துரைக்கண்ணு தவிர்த்திருக்கலாம்" - பன்னீர்செல்வம்

சென்னையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும் ஏற்பாடுகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர், சர்சைக்குரிய பேச்சை அமைச்சர் துரைக்கண்ணு தவிர்த்திருக்கலாம் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்