அரசியல்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலால் அதிர்ச்சி அடைந்த தொண்டர்

ஓட்டு போடும்போது பணம் கொடுத்தார்களே என்று அமைச்சர் கூறியதை கேட்டு அத்தொண்டர் அதிர்ச்சியடைந்தார்.

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள பாலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம், அதிமுக தொண்டர் ஒருவர் இதுவரை கட்சியிலிருந்து ஒரு ஆயிரம் ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று புகார் தெரிவித்தார். அதான் ஓட்டு போடும்போது பணம் கொடுத்தார்களே என்று அமைச்சர் கூறியதை கேட்டு அத்தொண்டர் அதிர்ச்சியடைந்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்