அரசியல்

220 பேருக்கு ரூ.59 லட்சம் மதிப்பிலான உதவிகள் - அமைச்சர் சி.வி.சண்முகம்

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டம்

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 220 மாற்றுத்திறனாளிகளுக்கு 59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார். தையல், மோட்டர் சைக்கிள் ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. பின்னர் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை இரண்டாக பிரிப்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் எனக் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்