Minister Arunraj | உத்தரவு போட்ட அமைச்சர் அருண்ராஜ்
#hospital #northeastmonsoon #ministerarunraj
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவமனைகளில் 7 நாட்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் ஆக்சிஜனை இருப்பு வைக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்..