Minister Arunraj | "இன்னொரு தேர்தல் வந்தா.." அதிரடியாக பேசிய அமைச்சர் அருண்ராஜ்
thanthitv
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், எதிர்த்த கட்சியுடன் கூட்டணி வைக்க தயாரானதால் அதிமுக வலிமை இழந்ததாக கூறினார். மேலும் இப்போது தேர்தல் வந்தாலும் திமுக வென்ற இடங்கள் கூட மீண்டும் கிடைக்காது என்றும் விமர்சித்தார்