அரசியல்

தமிழக ராணுவ வீரர் வீரமரணம் - தெலங்கானா ஆளுநர் தமிழிசை இரங்கல்

ராணுவ வீரர் மதியழகன் வீரமரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ராணுவ வீரர் மதியழகன் வீரமரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC