அரசியல்

இலங்கையில் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா - இலங்கை அமைச்சர் ராதாகிருஷ்ணன்

இலங்கையின் கண்டிப்குதியில், செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தந்தி டிவி

செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

இலங்கை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனை சென்னை அசோக் நகரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையின் கண்டிப்குதியில், செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விழாவில் பங்கேற்பதற்காக, அரசு தரப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் வருவதாக உறுதியளித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை