அரசியல்

மேயர் VS டபேதார் சர்ச்சை - தமிழிசை பரபரப்பு குற்றச்சாட்டு

தந்தி டிவி

சென்னை மாநகராட்சியின் பெண் டபேதார் பணியிடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை செய்யப்பட வேண்டுமென பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், பணியிட மாற்றத்திற்கான காரணம் மேயரின் அதிகாரமா? அல்லது டபேதார் பெண் உரிமையின் அலங்காரமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை மற்றும் விளக்கம் அளிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்