அரசியல்

மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விட்டால் கறுப்பு சட்டையை கழற்றி விட்டு வெள்ளை சட்டை அணிவேன் - சரத்குமார்

பாதிக்கப்படும் மக்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்கள் கருத்தை கேட்டு பின்பு சேலம் சேலம் பசுமைச் சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

தந்தி டிவி

மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விட்டால் கறுப்பு சட்டையை கழற்றி விட்டு வெள்ளை சட்டை அணிவேன்

பாதிக்கப்படும் மக்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்கள் கருத்தை கேட்டு

பின்பு சேலம் சேலம் பசுமைச் சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விட்டால் கறுப்பு சட்டையை கழற்றி விட்டு வெள்ளை சட்டை அணிவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்