அரசியல்

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்: "உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படும்" - நாராயணசாமி

காவிரியில் கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து, புதுச்சேரி அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

காவிரியில் கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து, புதுச்சேரி அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்