அரசியல்

Sattai Duraimurugan| TVK | மீனாட்சி விவகாரம்.. சாட்டை துரைமுருகனுக்கு தவெக கொடுத்த அதிர்ச்சி

மீனாட்சி விவகாரம்.. சாட்டை துரைமுருகனுக்கு தவெக கொடுத்த அதிர்ச்சி

thanthitv

#youtubermeenakshi #sattaiduraimurugan #tvk தவெக நிர்வாகிகள் குறித்து எக்ஸ் தளத்தில் அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆலந்தூர் வடக்கு பகுதி தவெக செயலாளர் நந்தகுமார் அளித்த புகாரில், தவெகவினர் குறித்து ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பியதாகவும், மதுரை நகைக்கடை திருட்டு வழக்கில் தொடர்புடைய பெண்ணை தவெக உறுப்பினர் எனச் சித்தரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தவெகவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் தகவல் பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Death கொத்து கொத்தாக செத்து விழுந்த 800 வாத்துகள் என்னவென்றே தெரியாததால் பீதியில் திருவள்ளூர்

🔴LIVE : VSBabu | TVK | வி.எஸ்.பாபுவுக்கு என்ன ஆனது? - ஹைகோர்ட் வரை சென்ற விவகாரம்

Neet Case | நாட்டையே உலுக்கிய நீட் வினாத்தாள் கசிவு வழக்கு.. டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Madurai | Death | லாரி டிரைவர் உடல் ஒப்படைப்பு.. கதறி அழுத மனைவி

Seeman | NTK | களத்தில் இறங்கும் சீமான்.. தயாராகும் அம்பை தொகுதி