அரசியல்

பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி இல்லை - வைகோ, மதிமுக பொதுச் செயலர்

கட்சி நிகழ்ச்சி வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்போவதில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கட்சி நிகழ்ச்சி வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்போவதில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு நிகழ்ச்சிகளுக்கு வந்தால் கருப்புக்கொடி காட்டப்படும் என்றார்.

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..

Gold Breaking | அடித்து இறங்கிய தங்கம் - இன்று ஒரே நாளில்..

TN Rain `அர்னாப்’க்கு பின் அடுத்த என்ட்ரி.. ஸ்ட்ராங்காகும் `சிஸ்டம்’ தமிழகத்துக்கு கன்ஃபார்ம் உண்டு

Tasmac| நவ.1 முதல்டாஸ்மாக்கில் சரக்கு விலை உயர்கிறதா?

CM Vijay Plan | அடடே அப்படியா? சர்ப்ரைஸாக வெளியான தகவல்