அரசியல்

ரூ.100 கொடுத்தால் வைகோ-வுடன் செல்ஃபி : தொண்டர்களுக்கு ம.தி.மு.க தலைமை வேண்டுகோள்

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுடன் செல்ஃபி எடுக்க விரும்புவோர் குறைந்தபட்ச நிதியாக 100 ரூபாய் வழங்க வேண்டும் என அக்கட்சியின் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.

தந்தி டிவி

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுடன் செல்ஃபி எடுக்க விரும்புவோர் குறைந்தபட்ச நிதியாக 100 ரூபாய் வழங்க வேண்டும் என அக்கட்சியின் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. வைகோவுக்கு யாரும் சால்வை அணிவிக்கக் கூடாது என்றும் அதற்கு பதிலாக கட்சிக்கு நிதி வழங்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் அனைவரும், வாழ்நாள் உறுப்பினராக ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் எனவும் ம.தி.மு.க தலைமை வலியுறுத்தியுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை