அரசியல்

மதுரையில் ம.தி.மு.க. எழுச்சி மாநாடு... வைகோ அறிவிப்பு

தந்தி டிவி

மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி, மதுரையில் மதிமுக எழுச்சி மாநாடு நடத்தவுள்ளதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். சென்னை எழும்பூரில், மதிமுக மண்டல செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஒட்டகத்தின் மீது பாரத்தை ஏற்றிவிட்டு, ஒரு துரும்பை மட்டும் எடுத்து விடுவதுபோல கேஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு குறைத்துள்ளதாக விமர்சித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை