அரசியல்

ஊராட்சி செயலக கட்டடம் - திறந்து வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்

தந்தி டிவி
• மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே, ஊராட்சி செயலக கட்டடத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்துவைத்தார். குத்தாலம் அருகே கோமல் கிராமத்தில், 42 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி செயலகம் கட்டடத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு காரில் ஏற வந்த அமைச்சரை சந்தித்த அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், அரசுத் திட்டங்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என புகார் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்